உங்கள் வாழ்க்கைக்கு நாங்கள் துணை!

எங்களைப் பற்றி

Subarani Info Marketing Pvt. Ltd.

About Us

சுபராணி இன்ஃபோ மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்

இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை 4000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

2023ஆம் ஆண்டு முதல் மக்கள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு புதிய சேவைகள் மற்றும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உறுப்பினர்களின் பொருளாதார வளர்ச்சி, நம்பகமான சேவை, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சமூக அக்கறையுடன் செயல்படுவதே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிறுவனத்தின் நோக்கம்

நமது நிறுவனத்தின் வியாபார வளர்ச்சியின் மூலம் மட்டுமல்லாமல், நமது உறுப்பினர்களின் பொருளாதார முன்னேற்றமும் எங்களின் முதன்மை குறிக்கோளாகும். ஒவ்வொரு உறுப்பினரும் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும், அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும், சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதே எங்களின் அடிப்படை நோக்கமாகும். நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் தரமான சேவையின் மூலம் உறுப்பினர்களின் முழு திருப்தியை பெறுவதே எங்களின் முக்கிய இலக்காகும்.

எங்கள் பார்வை

தமிழ்நாடு முழுவதும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முன்னணி நிறுவனமாக உருவெடுத்து, அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவது.

எங்கள் பணி

உறுப்பினர்களுக்கு தரமான சேவைகளை வழங்குதல், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்தல், உறுப்பினர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படுதல்.

ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?

2021

முதல் வெற்றிகரமான சேவை

4000+

உறுப்பினர்களின் நம்பிக்கை

100%

வெளிப்படையான நிர்வாகம்

உறுப்பினர்களின் வளர்ச்சியே எங்கள் வெற்றி